Translate

Sunday, August 12, 2012

Human anatomy

Human Anatomy



http://teachhealthk-12.uthscsa.edu/studentresources/anatomyofbreathing3.swf

இந்த Link   ஐ Open செய்க. 

இந்த Animation இல் மனிதனின் சுவாசப்பாதைகளும் உட்சுவாசம் , வெளிச்சுவாசத்தின்போது சுவாசத்தொகுதியில் ஏற்படும் மாற்றங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதில்தோன்றும் Inhale என்பதை Click செய்யும்போது உட்சுவாச படிமுறைகளின் போது ஏற்படும் மாற்றங்களும்ம Exhale என்பதை Click செய்யும்போது வெளிச்சுவாச படிமுறைகளின் போது ஏற்படும் மாற்றங்களையும்  Continuous  breathing  என்பதை Click செய்யும்போது  உட்சுவாச , வெளிச்சுவாச படிமுறைகளின் போது ஏற்படும் மாற்றங்களை தொடர்ச்சியாகவும், Take a closer look என்பதை Click செய்யும்போது சுவாசத்தின்போது  சிற்றறைகளில் ஏற்படும் மாற்றங்களையும் தெளிவாக அவதானிக்க முடியும்.

Mitosis

Mitosis(இழையுருப்பிரிவு)


இந்த Link   ஐ Open செய்க. இதில் இழையுருப்பிரிவானது மிகத் தெளிவாகக்காட்டப்பட்டுள்ளது.

Cellular Respiration

Cellular Respiration



இந்த Link   ஐ Open செய்க. Animation Open  ஆகும் அதில் கீழே 4 Options காணப்படும்.
 (     The Big picture , Glycolysis , Krebs cycle , Electron Transport ) இதில் தேவையானவற்றை Click செய்து Animation  ஐ  பார்க்கலாம்.

Blood Flow through the human heart

Blood Flow through the human heart


இந்த Link   ஐ Open செய்க.
http://www.sumanasinc.com/webcontent/animations/content/human_heart.html

Meiosis

Meiosis (ஒடுக்கற்பிரிவு)

இந்த Link   ஐ Open செய்க. இதில் ஒடுக்கற்பிரிவானது மிகத் தெளிவாகக்காட்டப்பட்டுள்ளது.

water tranport in leaf

water tranport in leaf

கீழே காணப்படும் Link ஐ open செய்வதன் மூலம் Animation தென்படும் அங்கு காணப்படும் Options ல் உங்களிற்குத்தேவையான Option ஐ தெரிவு செய்வதன்மூலம் Appoplast , Symplast, Vacuolar பாதைகளினூடான நீரின் அசைவை விளக்கமாக அவதானிக்கலாம்.

Apoplast , Symplast , Vacuolar Pathways


Apoplast , Symplast , Vacuolar Pathways

கீழே காணப்படும் Link ஐ open செய்வதன் மூலம் Animation தென்படும் அங்கு காணப்படும் Options ல் உங்களிற்குத்தேவையான Option ஐ தெரிவு செய்வதன்மூலம் Appoplast , Symplast, Vacuolar பாதைகளினூடான நீரின் அசைவை விளக்கமாக அவதானிக்கலாம்.

Saturday, August 11, 2012