Human Anatomy
http://teachhealthk-12.uthscsa.edu/studentresources/anatomyofbreathing3.swf
இந்த Link ஐ Open செய்க.
இந்த Animation இல் மனிதனின் சுவாசப்பாதைகளும் உட்சுவாசம் , வெளிச்சுவாசத்தின்போது சுவாசத்தொகுதியில் ஏற்படும் மாற்றங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதில்தோன்றும் Inhale என்பதை Click செய்யும்போது உட்சுவாச படிமுறைகளின் போது ஏற்படும் மாற்றங்களும்ம Exhale என்பதை Click செய்யும்போது வெளிச்சுவாச படிமுறைகளின் போது ஏற்படும் மாற்றங்களையும் Continuous breathing என்பதை Click செய்யும்போது உட்சுவாச , வெளிச்சுவாச படிமுறைகளின் போது ஏற்படும் மாற்றங்களை தொடர்ச்சியாகவும், Take a closer look என்பதை Click செய்யும்போது சுவாசத்தின்போது சிற்றறைகளில் ஏற்படும் மாற்றங்களையும் தெளிவாக அவதானிக்க முடியும்.
wow super
ReplyDelete